முகாமைத்துவம், அலுவலக நிர்வாகம் 10386

10386 கண்ணாடிக் கூரைக்கப்பால்: அரச புலத்தில் தீர்மானமெடுத்தலில் பங்குபற்றல்.

பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம். கொழும்பு 5: பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம், CENWOR, 225/4, கிருள வீதி, 1வது பதிப்பு, 2008. (ஹோமாகம: கருணாரத்ன அன்ட் ஸன்ஸ், 67, UDA இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கட்டுவான வீதி).