யோகக்கலை 10343-10346

10346 சிதானந் யோக.

ஸ்ரீ சிதானந்த யோகி. யாழ்ப்பாணம்: ஸ்வாமி ஸ்ரீ சிதானந்த யோகி, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம், 392, பிரதான வீதி). (21), 60

10345 எளியமுறை யோகப் பயிற்சி.

ஆர்.கே. முருகேசு சுவாமிகள் (மூலம்), கார்.முரளிதரன் (பதிப்பாசிரியர்). நுவரெலியா: காயத்ரிபீட வெளியீடு, ஸ்ரீநகர், 82, லேடி மக்கலம்ஸ் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (சென்னை 600014: வெற்றி அச்சகம், 91, டாக்டர் பெசன்ட்

10344 உள் ஒளி: வாலிபர்கட்கும் முதியவர்கட்குமான யோகாசனப் பயிற்சி நெறி.

க. பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: க.பஞ்சலிங்கம், ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்). 55+39 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

10343 இலகு ஆசனப் பயிற்சிகள்: ஆரம்ப சாதகர்களுக்கான ஒரு கைந்நூல்.

இ. சபாரத்தினம். தெல்லிப்பழை: இ.சபாரத்தினம், யோக சபா, 2வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, 1969. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 21.5×14 சமீ. சாதாரணமாக