பன்னாட்டவரின் தமிழ்ப் படைப்புக்கள் – நூ – 11

11000 மாற்றுவெளி ஆய்விதழ்: போருக்குப் பிந்தைய ஈழம்.

வீ.அரசு (சிறப்பாசிரியர்), தெ.சுகுமாரன் (அழைப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், ப.எண் 96, ஜெ.புளொக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, அக்டோபர் 2011 (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

10999 மாற்றுவெளி ஆய்விதழ்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

வீ.அரசு (சிறப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், எண் 101, எச். பிளாக், முத்துமாரியம்மன் கோவில் தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 2013. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 152

10998 பெண் கல்வி.

மாயூரம் வேதநாயகம்பிள்ளை. யாழ்ப்பாணம்: சி.சபாரத்தினம், ஐயனார் கோவிலடி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, தை 1924. (யாழ்ப்பாணம்: தையல்நாயகி அச்சியந்திரசாலை). 108 பக்கம், விலை: சதம் 85., அளவு: 20×14 சமீ. இந்நூல் திரிசிரபுரம் மகாவித்துவான்

10997 புதிய நோக்கில் சங்க இலக்கியம்: தேசியக் கருத்தரங்கு.

சா.உதயசூரியன். பேராதனை: தமிழ்த்துறை, கலைப்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

10996 பாரதி குழந்தை இலக்கியம்.

செ.சுகுமாரன். சென்னை 600094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம், விலை: இந்திய ரூபா

10995 பத்திரிகை அறமும் இந்து என்.ராமும்.

மே பதினேழு இயக்கம். சென்னை: மே பதினேழு இயக்கம், www.May17iyakkam.com, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (தமிழ்நாடு: 13: அச்சக விபரம் தரப்படவில்லை). 75 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 30., அளவு: 21.5×14

10994 நெஞ்சில் நிலைத்தவர்கள்.

கு.சின்னப்பபாரதி. சென்னை600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (சென்னை 49: ஜெமினி ஓப்செட் பிரின்டர்ஸ், வில்லிவாக்கம்). 218

10993 நூற்றாண்டு விழாக்காணும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்.

பெ.சு.மணி. கொழும்பு 6: இராமகிருஷ்ணா மிஷன், 40, இராமகிருஷ்ணா வீதி, 1வது பதிப்பு, 1994. (சென்னை: கமலசேகரன், கவிதா அச்சகம்). (10), 256 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×12 சமீ.

10992 தோட்டக்காட்டீ: இலங்கையின் இன்னொரு முகம்.

இரா. வினோத். கர்நாடகா மாநிலம்: அறம் பதிப்பகம், ஹென்னூர் மெயின் ரோடு, பெங்களுர் 560077, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 80.,

10991 தனிநாயக அடிகளின் இதழியல்வழித் தமிழ்ப்பணி.

பா.இறையரசன். சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சீ.ஐ.டீ வளாகம், அடையாறு, தரமணி, 1வது பதிப்பு, 1997. (சென்னை 600033: ஸ்ரீ விக்னேஷ் பிரின்ட்ஸ், 158/5 லேக் வியூ வீதி, மாம்மபலம் தெற்கு, மாம்பலம்).