பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் 10979-11000

10990 தமிழராய் உணரும்தருணம்.

ரவிக்குமார். சென்னை 600024: ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஆப்செட்). 184 பக்கம், விலை: இந்திய

10989 தமிழ்ப் பதிப்புலகம்:1800-2009- சிறப்பு மலர்.

மலர் ஆசிரியர் குழு. சென்னை 600018: புத்தகம் பேசுது, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஜுலை 2009. (சென்னை 14: பிரின்ட் ஸ்பெஷாலிட்டீஸ்). 320 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா

10988 கொழும்பு முதல் அல்மோரா வரை.

சுவாமி விவேகானந்தர் (மூலம்), ஏ.சுப்பிரமணியம் (தமிழாக்கம்). சென்னை 600004: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, 1997. (600004: ஸ்ரீராமகிருஷ்ண மடம் அச்சகம், மயிலாப்பூர்). viii, 583 பக்கம், விலை: இந்திய ரூபா

10987 கள்ளத்தோணி.

M.A.அப்பாஸ். சென்னை 01: நவபாரத் பதிப்பகம், தபால் பெட்டி நிர். 1647, 3வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, ஜுன் 1953, 2வது பதிப்பு, ஜுலை 1953. (சென்னை: ஏ.பீ.ஜே. அச்சகம்).  162

10986 உலகத் தமிழ்த் தந்தை தனிநாயகம் அடிகளார்.

எம்.இலியாஸ் (தொகுப்பாசிரியர்). சிங்கப்பூர்:  தமிழவேள் நற்பணி மன்றம், செம்மொழி பப்ளிக்கேஷன்ஸ், 140, டன்லொப் வீதி, சிங்கப்பூர் 209458, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

10985 ஈழம்: வன்மமும் அவதூறுகளும்.

சூரிய தீபன் (இயற்பெயர்: பா.செயப்பிரகாசம்). தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2009. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ், அஷோக்

10984 ஈழம்: உலகை உலுக்கிய கடிதங்கள்.

சூரிய தீபன் (இயற்பெயர்: பா.செயப்பிரகாசம்), கண.குறிஞ்சி. தமிழ்நாடு: புதுமலர் பதிப்பகம், 10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004, 1வது பதிப்பு, ஜுன் 2009. (சென்னை 600083: ஸ்ரீ விக்னேஷ் பிரிண்ட்ஸ்,

10983 ஈழத்தில் வளர்ந்த தமிழ்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600088: வசந்தா பதிப்பகம், மனை எண் 9, கதவு எண் 26, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600005: மாசறு, திருவல்லிக்கேணி). 304 பக்கம்,

10982 ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு: பகுதி 2.

பாவை சந்திரன். சென்னை 600 017: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (சென்னை 600 014: அஷ்வின் பிரிண்டிங் ஏஜென்சி). viii,

10981 ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு: பகுதி 1.

பாவை சந்திரன். சென்னை 600 017: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (சென்னை 600 014: அஷ்வின் பிரிண்டிங் ஏஜென்சி). xxxii,