அரசியல் துறையினர் 10900-10901

10901 பி.பி.தேவராஜ்: ஒரு கண்ணோட்டம்.

கே.வி. இராமசாமி. கண்டி: அகிலம் பப்ளிக்கேஷன்ஸ்,  98, டி.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் ஐந்தாண்டுகள் இந்துசமய,

10900 சரித்திர நாயகர் பாக்கீர் மாக்கார்.

பாத்திமா முக்தார். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). x, 192 பக்கம்,