இசைக்கலைஞர்கள் 10927-10928

10928 தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்.

என்.ஸ்ரீகெங்காதரன், மு.நித்தியானந்தன், இ.பத்மநாப ஐயர், கே.கிருஷ்ணராஜா (தொகுப்பாளர்கள்). ஐக்கிய இராச்சியம்: தவில்மேதை தட்சணாமூர்த்தி நிறுவனம், The Thavil Legend Thedchanamoorthy Foundation, 67, Hazelmere Close, Northolt, Middlesex UB5 6UB, 1வது பதிப்பு,

10927 இசையின் இமயம்: எல்.திலகநாயகம் போல்.

பத்தினியம்மா திலகநாயகம் போல். யாழ்ப்பாணம்: பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி). x, 158 பக்கம்,