இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 10934-10948

10938 ஈழத்துப் பூதந் தேவனார் வரலாறும் பாடல்களும்.

தமிழவேள் (இயற்பெயர்: இ.க.கந்தசுவாமி). சென்னை 18: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 572, டி.டி.கே. சாலை, ஆள்வார்பேட்டை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 6: தி.கேசவன், டெக்னோ பிரின்ட்). 49 பக்கம், விலை:

10937 இலக்கியப் பூக்கள்-2.

முல்லை அமுதன். (இயற்பெயர்: இ.மகேந்திரன், தொகுப்பாசிரியர்). லண்டன்: காற்றுவெளி, 34 Redriffe Road, Plaistow E13 0JX, 1வது பதிப்பு, மாசி, 2015. (சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை). 372-916 பக்கம்,

10936 இலக்கிய வித்தகர் அநு.வை.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணிகள்.

கலை இலக்கியக்களம். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை). 32 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10935 ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் தமிழ்ப் பணிகள்.

மார்க்கண்டன் ரூபவதனன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 270 பக்கம், விலை:

10934 அகளங்கன்: மணிவிழா மலர்.

ஓ.கே.குணநாதன் (மலராசிரியர்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2014. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி). 575 பக்கம், விலை: