10963 வல்வைப் புயல்: வீரம் நிறைந்த மண் வீறுகொண்ட வரலாறு.
வல்வை ஆனந்தன் (இயற்பெயர்: வல்வை ந.அனந்தராஜ்). கனடா: ஈ-குருவி டொட்.கொம், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்). (8), 165 பக்கம், புகைப்படங்கள், விலை குறிப்பிடப்படவில்லை,அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-96845-9-6. தமிழர்