இலங்கை இனப்பிரச்சினை வரலாறு 10951-10963

10953 இந்தியாவும் ஈழத்தமிழரும்: அவலங்களின் அத்தியாயங்கள்.

நிராஜ் டேவிட். சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, 6ஆவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 319 பக்கம், புகைப்படங்கள், விலை:

10952 இது வரை… : கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு.

ஆர்.என்.லோகேந்திரலிங்கம். கனடா:  கனடா உதயன் வெளியீடு, 1வது பதிப்பு, 2013. (கனடா: ஜே.ஜே.பிரின்ட், டொரன்டோ). 332 பக்கம், புகைப்படங்கள், விலை: கனெடியன் டொலர் 15., அளவு: 21.5×14 சமீ. கனடா உதயன் பத்திரிகையில் அதன்

10951 அபிமன்யு பதில்கள்: கேள்வி பதில்களின் தொகுப்பு.

அபிமன்யு (இயற்பெயர்: அ.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிலையம், 294, கண்டி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxiv, 191 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: