கல்வியியலாளர்கள் 10912-10923

10923 விபுலானந்த அடிகள்.

மு.கணபதிப்பிள்ளை (மூலம்), மு.திருநாவுக்கரசு (தொகுப்பாசிரியர்). மதுரை: இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன், பிரசுரகர்த்தர், 1வது பதிப்பு, 1951. (மதுரை 51: எக்செல்ஷியர் பவர் பிரஸ்). (2), 145 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.

10922 விபுலாநந்த தரிசனம்.

வ.சிவசுப்பிரமணியம். மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). xx, 196 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை,

10921 வாழ்வுச் சுவடுகள்.

சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம். யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, 7, இரத்தினம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி). ix, 163 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10920 வணக்கத்திற்குரிய டாக்டர் டானியல் பூவர் கதை.

எஸ்.ஜெபநேசன். வட்டுக்கோட்டை: கலாநிதி எஸ். ஜெபநேசன், முதல்வர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1989. (யாழ்ப்பாணம்: அமெரிக்க இலங்கை மிஷன்அச்சகம், 182, 1ம் குறுக்குத் தெரு). iv, 44 பக்கம், தகடு, விலை:

10919 பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா: கல்வியியலின் உருமலர்ச்சியின் ஓர் ஆளுமை.

பதிப்பாசிரியர் குழு. கொழும்பு: பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா விழாக் குழு, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2008. (வத்தளை: உதயா அன் கொ, 17/18, நீர்கொழும்பு வீதி). x, 282 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள்,

10918 பேராசிரியர் க.சின்னத்தம்பி: கல்விச்சேவை பொன்விழா மலர்.

க.சுவர்ணராஜா, மாலதி முகுந்தன், ஜெலா மேபிள் பரமநாயகம், பரா.ரதீஸ் (பதிப்பாசிரியர்கள்). வவுனியா: பேராசிரியர் சின்னத்தம்பி கல்விச்சேவை பொன்விழாக் குழு, வியாபார கற்கைகள் பீடம், வவுனியா வளாகம், உள்வட்ட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2010.

10917 நல்லாசிரியனுக்கான விதப்புரை.

பதிப்பாசிரியர் குழு. தெகிவளை: க.த.இராஜரட்ணம் சேவைநலன் பாராட்டுக் குழு, 129/1, 1/1, சரணங்கர வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 256

10916 நல்லதிபருக்கான விதப்புரை.

பதிப்பாசிரியர் குழு. தெகிவளை: திருமதி இந்திரா இராஜரட்ணம் சேவைநலன் பாராட்டுக் குழு, 129/1, 1/1, சரணங்கர வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

10915 தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

10914 சொல்லின் செல்வர்: வாழ்வும் நினைவுகளும்: அமரர் செ.நடராஜா நினைவு மலர்.

எஸ்.எஸ்.இராஜேந்திரா (தொகுப்பாசிரியர்). கண்டி: அமரர் செ.நடராஜா நினைவு மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). (23), 283 பக்கம், புகைப்படங்கள், 19 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: