சமயத் தலைவர், சிந்தனையாளர் 10889-10899

10889 ஈழத்துச் சித்த சிரோமணிகள்.

வ.செல்லையா. கொழும்பு 4: கொழும்பு சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம், 84/6, லோரிஸ் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2003. (கொழும்பு 13: லக்ஷ்மி பிரின்டர்ஸ், 103ஏ, விவேகானந்தா மேடு). vii, 93 பக்கம்,