சமூக சேவகர்கள் 10905-10908

10908 சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்.

லெனின் மதிவானம். கிளிநொச்சி: மகிழ், 754, திருநகர் வடக்கு, இணை வெளியீடு, நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkesvei, 9A, 6006 Aalesund, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ரீஜீ அச்சகம்). xx, 143

10907 ஒரு யுகபுருஷனின் கதை: கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னவின் வாழ்க்கை வரலாறு.

லால் பிரேமநாத் த மெல் (மூலம்), சிவசாமி சண்முகநாதன் (தமிழாக்கம்). இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி மாவத்தை, 1வது பதிப்பு, 1999. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா). (6), 88 பக்கம், விலை:

10906 ஆளுமை: அமரர் மு.கதிர்காமநாதன் நினைவேடு.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ப.கா.மகாதேவா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,