10887 நெஞ்சம் மறப்பதில்லை: சுயசரிதை.
சிற்றம்பலம் சகாதேவன். யாழ்ப்பாணம்: சிற்றம்பலம் சகாதேவன், அளவெட்டி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 94 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.