நாடகக் கலைஞர்கள் 10929-10931

10931 நந்தாப் புகழ் பெற்ற நாயகன்: நடிகமணி வி.வி.வைரமுத்து.

வி.என்.மதிஅழகன். சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணா சாலை, 1வது பதிப்பு, 2014. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, இரகிசா கட்டிடம், 68 அண்ணா சாலை). 144 பக்கம், விலை: இந்திய ரூபா

10930 சற்குண சாகரம்.

த.கோபாலகிருஷ்ணன் (புனைபெயர்: செங்கதிரோன்). காரைதீவு (கிழக்கு மாகாணம்): எஸ்.வி.கமலநாதன்,  ஸ்தாபகர், சமர்த்தர்கள் ஞாபகார்த்தச் சமூக ஊக்குவிப்புச் சம்மேளனம், 1வது பதிப்பு, 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). ii, 152 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள்,

10929 காலம் கடந்தும் வாழும் கலைஞன்.

மலர்க் குழு. பண்ணாகம்: அமரர் இரத்தினசிங்கம் கிருஷ்ணதுரை குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை). 100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. யாழ்ப்பாண