பிரதேசப் புவியியல் 10880

10888 இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்: பாகம் 1.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9 புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: சன் பிரின்டெக்). xvi, 240 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 18.5×13.5

10880 யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுகளினதும் தோற்றம்.

S.T.B. இராஜேஸ்வரன். மானிப்பாய்: ஆர் பிரசன்னா, மகேச பவனம், இணுவில் வீதி, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம்). xvi, 150 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15