பிரயாண நூல்கள், வழிகாட்டிகள் 10874-10879

10879 ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினம் வரை: பயண அனுபவங்கள்.

அஷ்ரஃப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3. ரம்யா பிளேஸ்). vi, 74 பக்கம், புகைப்படங்கள்,

10878 மக்கள் சீனம்: காட்சியும் கருத்தும்.

க.கைலாசபதி, சர்வமங்களம் கைலாசபதி. சென்னை 600 021: பாட்டாளிகள் வெளியீடு, 42, நாராயணப்பா நாயக்கன் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1979. (சென்னை 600 014: மூவேந்தர் அச்சகம்). viii, 248 பக்கம், புகைப்படங்கள்,

10877 புதுயுகம் கண்டேன்.

க.இந்திரகுமார். கொழும்பு 8: மக்கள் எழுத்தாளர் முன்னணி, 91, கொட்டா ரோட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1976. (கொழும்பு 10: அல்பியன் பிரஸ், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை). x, 174 பக்கம், படங்கள்,

10876 பாரதத்தில் பதினெட்டு நாட்கள்: பிரயாணக் கட்டுரை.

சுந்தர-பிரேமசம்பு. திருக்கேதீஸ்வரம்: திருவாசக மடம், 1வது பதிப்பு, ஜனவரி 1977. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). (4), 61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளரான பிரம்மஸ்ரீ சுந்தர-பிரேமசம்புவின்

10875 இலண்டன் பயண அனுபவங்கள்: பயண இலக்கியம்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (கொழும்பு 6: குமரன்  பதிப்பகம், 39, 36வது ஒழுங்கை). viii, 110 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை:

10874 அமெரிக்காவில் முப்பது நாட்கள்: ஓர் அனுபவப் பகிர்வு.

A.A.M.றிப்தி அலி. கொழும்பு:  T.R.Media Networks, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு: எம்.நபீஸ், பேர்பெக்ட் பிரின்டர்ஸ்). 72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ. கடந்த 2013இல் கோடைகாலத்திற்கான