வாழ்க்கை வரலாறு, ஞாபகார்த்த மலர்கள் 10881-10885

10885 மறைந்தும் மறையாதவர்கள்: பத்திரிகை ஆக்கங்களின் தொகுப்பு.

இணுவையூர் ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 296 பக்கம், ரூபா 500., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-955-51144-5-5.         2010-2014

10884 புகழ்பெற்ற பிரமுகர்கள்.

M.M.ஜெஸ்மின். கல்முனை 7: ஹோலிபீல்ட் வெளியீட்டுப் பணியகம், ஹனிபா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கல்முனை: அல்-நூர் ஓப்செட்). xvi, 125 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 21×14 சமீ.,

10883 தெரிந்த முகங்களின் தெரியாத பக்கங்கள்.

பரணி. வவுனியா: அகரம் வெளியீட்டகம், 1வது பதிப்பு, தை 2012. (வவுனியா: இளங்கோ பிரின்டர்ஸ், இல. 130, குட்ஷெட் வீதி). x, 343 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 345., அளவு: 20.5×14.5 சமீ.

10882 ஞானச் செல்வர்: கைந்நூல்.

கனகசபாபதி நாகேஸ்வரன், எஸ்.வை.ஸ்ரீதர், ம.ந.கடம்பேசுவரன் (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக் குழு, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (தாவடி: Man Draw). viii, 44 பக்கம், புகைப்படங்கள், விலை:

10881 இதயத்தில் வாழ்வோர்.

அ.லெ.மு.ராசீக். சென்னை 600001: அஸ்மா பதிப்பகம், 51, அன்டர்சன் வீதி, 1வது பதிப்பு, 1996. (சென்னை 600114: அருள்வேல் அச்சகம், 40-D, வேம்புலி அம்மன் கோவில் வீதி, பழவந்தாங்கல்). 112 பக்கம், விலை: இந்திய