விடுதலைப் போராளிகள் 10909-10911

10911 விழுதுகள்-1. தமிழீழ மாவீரர் பணிமனை.

யாழ்ப்பாணம்: தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, நவம்பர் 1992. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்). (2), 194 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 20.5×14 சமீ. வீரச்சாவடைந்த

10910 சூரியப் புதல்வர்கள்: மாவீரர் காவியச் சோலை: தொகுதி 2.

முருகர் குணசிங்கம் (தொகுப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: எம்.வி.வெளியீடு, தென் ஆசியவியல் மையம், தபால் பெட்டி எண். 5317, சுலோறா, சிட்னி, நியு சவுத் வேல்ஸ் 2190, 1வது பதிப்பு, வைகாசி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

10909 சூரியப் புதல்வர்கள்: மாவீரர் காவியச் சோலை: தொகுதி 1.

முருகர் குணசிங்கம் (தொகுப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: எம்.வி.வெளியீடு, தென் ஆசியவியல் மையம், தபால் பெட்டி எண். 5317, சுலோறா, சிட்னி, நியு சவுத் வேல்ஸ் 2190, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).