10959 தேசியப் பிரச்சினை தீர்ப்பதற்கான அணுகுமுறை: முன்மொழிவுகள்.
நியமுவா வெளியீடு. பத்தரமுல்லை: நியமுவா வெளியீட்டகம், 464/20, பன்னிப்பிட்டிய வீதி, பெலவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2013. (பன்னிப்பிட்டிய: பிரின்டெல் பிரைவேட் லிமிட்டெட், 21/11, நான்காம் தெரு, அரலிய உயன, தெபானம). 36 பக்கம்,