10008 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்: தரம் 10,11 மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கானது: 2ம் பாகம்.
இராமநாதன் றமணன். நீர்கொழும்பு: திசா வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 6: நிசா ஆர்ட்ஸ் லிமிட்டெட்). xi, 133 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1993-01-6.