நூலகவியல், தகவல் விஞ்ஞானம் 10014-10016

10016 நூலகம் 10000 சிறப்பு மலர்.

நூலக நிறுவனம். கொழும்பு 6: நூலக நிறுவனம், 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. இலங்கைத் தமிழ்பேசும்

10015 நூலக அபிவிருத்தி முகாமைத்துவம்: கல்வி அபிவிருத்தியில் நூலகங்களின் பங்கு.

வல்வை ந.அனந்தராஜ். வல்வெட்டித்துறை: நந்தி பதிப்பகம், தெணியம்பைத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 V, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி). xiii, 138 பக்கம், புகைப்படங்கள்,

10014 தூயி தசாம்ச பகுப்பாக்கம்: பிரயோக அணுகல்.

உதித்த அழகக்கோன் (சிங்கள மூலம்), எம்.எஸ்.எம்.ஷிஹாம் (தமிழாக்கம்). கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல.14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 10: சமயவர்த்தன பிரின்டர்ஸ், 53, ஹிக்கடுவே