பருவ இதழ் சிறப்பிதழ்கள் 10019-10031

10021 இனிய நந்தவனம்: சசிபாரதி 80: முகமூடி இல்லாத மனிதர்.

த.சந்திரசேகரன் (ஆசிரியர்). திருச்சி 620 003: இனிய நந்தவனம், எண் 18, பெரிய செட்டித் தெரு, உறையூர், 1வது பதிப்பு, அக்டோபர் 2010 (திருச்சிராப்பள்ளி 620003: புதிய சித்திரா அச்சகம், இல. 5, மிஷன்

10020 இனிய நந்தவனம்: இலங்கைச் சிறப்பிதழ்.

த.சந்திரசேகரன் (ஆசிரியர்). திருச்சி 620 003: இனிய நந்தவனம், எண் 18, பெரிய செட்டித் தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஜுன் 2010 (திருச்சிராப்பள்ளி 620003: புதிய சித்திரா அச்சகம், இல. 5, மிஷன்

10019 அகிலம்: வருடாந்த சிறப்பு மலர்: 2011.

கே.வி. இராமசாமி (ஆசிரியர்). கண்டி: அகிலம் பப்ளிக்கேஷன்ஸ், 308, டி.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 132 பக்கம், வண்ணத் தகடுகள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.