பொதுப்பிரிவு – நூ – 11

10037 சங்கத் தமிழ்: ஐம்பது ஆண்டு நிறைவுச் சிறப்பு வெளியீடு.

க.இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிராண்ட்பாஸ் வீதி). (6), 126 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150.,

10036 கொழும்புத் தமிழ்ச்சங்கப் புதிய கட்டிடத் தொகுதியின் இரண்டாவது மாடித் திறப்பு விழா மலர் 03.04.2005.

வீ.ஏ.திருஞானசுந்தரம் (மலர்க்குழுத் தலைவர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை). 54 பக்கம், புகைப்படங்கள், விலை:

10035 கிராமிய பூபாளம் 2015: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 42 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 29×20.5 சமீ. புங்குடுதீவு தொண்டர்

10034 காரைநகர் மணிவாசகர் சபை பவளவிழா மலர்: 1940-2015.

மு.சு.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்). காரைநகர்: பவளவிழா மலர்க் குழு, மணிவாசகர் சபை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி). xxii, 246 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

10033 கலை மருதம்: வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 1995.

பிரதேச கலாசாரப் பேரவை. வவுனியா: வவுனியா பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (வவுனியா: கலைமகள் அச்சகம்). 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19 சமீ. வவுனியா

10032 இணுவில் பொது நூலக திறப்பு விழா சிறப்பு மலர்.

கு.ஐங்கரன், இ.ஜெயமூர்த்தி (மலர்க்குழு). யாழ்ப்பாணம்: இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், இணுவில்-மானிப்பாய் வீதி, இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, மே 2002. (இணுவில்: ஐங்கரன் டொட் கொம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார்

10031 ஜீவநதி 75: கவிதைச் சிறப்பிதழ்-ஈழம்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 252

10030 மண்சஞ்சிகை: 25வது ஆண்டு விழா மலர்.

வ.சிவராசா (மலராசிரியர்). ஜேர்மனி: மண்- Erde, Am Windhovel 18A, 47249 Duisburg, 1வது பதிப்பு,மே 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. 14.01.1990

10029 நீதி முரசு-2014.

அமலை ஜனகன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் தமிழ் மன்றம், இலங்கைச் சட்டக் கல்லூரி, 244. புதுக்கடை வீதி, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 202 பக்கம், புகைப்படங்கள்,

10028 நித்திலம்: 2011.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: CSDI பிரிவு, வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2011. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ், 43, திருஞானசம்பந்தர் வீதி). xii, 270 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.