பொதுப்பிரிவு – நூ – 11

10007 பொது விவேகப் பயிற்சிகள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, மே 1993, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு). 83 பக்கம், விலை: ரூபா 70.00, அளவு:

10006 பொது நுண்மதி.

பிரியா பாலேந்திரன். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10005 பொது அறிவும் பொதுஉளச்சார்பும்.

பி.உமாசங்கர். யாழ்ப்பாணம்: நல்லூர் சயன்ஸ் அக்கடமி, 1வது பதிப்பு, யூலை 2001. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், இல. 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). v, 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70.,

10004 பல்துறை அறிவுக் கலசம்.

வி.ரி.வேலாயுதம். கல்கிசை: வி.ரி.வேலாயுதம், 5யு, ஜனதா மாவத்தை, மவுண்ட் லவீனியா, 1வது பதிப்பு, ஆவணி 2011. (கொழும்பு: யு.வு.வெளியிட்டகம்). 155 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 140., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53859-0-9.

10003 தெரியுமா?அறிவியல் விளக்கங்களின் தொகுப்பு.

பொ.ஐங்கரநேசன். சென்னை 600010: அரும்பு பதிப்பகம், 49, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2007. (சென்னை 600010: SIGA  பதிப்பகம்). xii, 240 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா

10002 தகவலை நோக்கிய வலையின் வீசல்கள்.

சி.என்.எச்.சாள்ஸ் (தொகுப்பாசிரியர்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வலைப் பதிப்பகம், 163, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 185 பக்கம், விலை:

10001 சிறுவர் பொது அறிவு தரம் 4,5,6,7.

ஏ.எல்.எம்.பளீல். ஸ்ரீ லங்கா: பல்கலைக் கல்வி நிலையம், 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம்தரப்படவில்லை). 251 பக்கம், விலை: ரூபா 199., அளவு: 20.5×15 சமீ. உலகம் பற்றிய விடயங்கள், இலங்கை பற்றிய விடயங்கள்,