இந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) 10077-10090

10090 ஜீ.சீ.ஈ. (ஏ.எல்.) இந்து சமயம் ஜீ.சீ.ஈ. (ஏ.எல்.), ஜீ.ஏ.கியு. இந்து நாகரிகம்.

சாந்தி கேசவன். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம், 111, பிரதான வீதி, 2வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், விலை: ரூபா 79., அளவு:

10089 வேதங்கள்.

சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: நெல்லண்டையான் வெளியீடு, நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில், தும்பளை, 1வது பதிப்பு, தை 1992. (கொழும்பு: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ்). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. வேதங்கள்,

10088 வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்.

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: திருமதி கலைவாணி இராமநாதன், கனகதாரா, தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 1992. (மதுரை 16: ஸ்ரீரெங்கா பிரிண்டர்ஸ், எஸ்.எஸ்.காலனி). (14), 162 பக்கம், விலை: இந்திய ரூபா ரூபா

10087 மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போத மூலமும் ஸ்ரீமத் கோ.

வடிவேலு செட்டியாரவர்கள் இயற்றிய தெளிபொருள் விளக்கவுரையைத் தழுவிய சிற்றுரையும்.மெய்கண்ட தேவர் (மூலம்), கோ.வடிவேலு (உரையாசிரியர்). கொழும்பு 12: சி.அருணாசலம், தாளையான் ஆத்மார்த்த அந்தரங்கக் கூட்டத்தவர், 178, டாம் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1971.

10086 முப்பொருள் உண்மை விளக்கம்.

மு.இளையதம்பி. யாழ்ப்பாணம்: மு.இளையதம்பி, 2வது பதிப்பு, 1986, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: ஈகிள் பிறிண்டிங் வேக்ஸ் லிமிட்டெட், 161, சிவன் பண்ணை வீதி). (15), 215 பக்கம், விலை: ரூபா 32., அளவு:

10085 மனிதன் எங்கேயோ போகிறான்.

ஸ்ரீ சாயிமாதா சிவ பிருந்தாதேவி. நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1974. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்). xvi, 108 பக்கம், தகடு, விலை: ரூபா 5., அளவு: 21×13.5 சமீ. இப்பிறவியில் மனிதன்

10084 துகளறு போதம்.

சீகாழிச் சிற்றம்பல நாடிகள் (மூலம்), ஈசான சிவன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: திக்கம் செல்லையா, அச்சுவேலி, 1வது பதிப்பு, தை 1950. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை). (6), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5

10083 தியானம் என்றால் என்ன?

ஆர்.கே.முருகேசு சுவாமிகள். கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 9வது மாடி, காப்புறுதி இல்லம், 21,வொக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் அறியமுடியவில்லை.(கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 37/2 வொக்ஷோல்

10082 சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல்- ஒரு அறிமுகம்.

சோ.கிருஷ்ணராஜா. கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல. 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்கழி 1995. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). ii, 56

10081 சுத்தசாதகம்+உண்மை முத்தி நிலை.

குமாரதேவ வள்ளலார், ச.கந்தையபிள்ளை. தமிழ்நாடு: புதவை நந்தி வெளியீட்டு மன்றம், 2வது பதிப்பு, 1929, 1வது பதிப்பு விபரமில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×11 சமீ. விருத்தாசலம்