இந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) 10077-10090

10080 சிவஞானபோதம்: உரை, கந்தபுராண மேற்கோள்.

செல்லையா சிவபாதம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: செ.சிவபாதம், காலையடி ஞானவேலாயுத சுவாமி தேவஸ்தான வெளியீடு, பணிப்புலம், பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, ஐப்பசி 2001. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (14), 34 பக்கம், விலை: ரூபா 50.,

10079 சிவஞானபோதச் சிற்றுரையும் விளக்கமும்.

சபா.சிவப்பிரகாசம்பிள்ளை (உரையாசிரியர்), மா.வேதநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசித்தாந்த ஆய்வ நிறுவனம், 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: மகுடம் அசோஷியேட்ஸ், இணுவில்). xxiv, 111 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

10078 சித்தசோதனை.

ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா (மூலம்), தா.சியாமளாதேவி (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: சிவயோக சமாஜம், சுவாமி கெங்காதரானந்தா சமாதி, 68, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2000. (திருக்கோணமலை: உதயன் பிரின்டர்ஸ், 39 அருணகிரி வீதி).

10077 இசைப்பாவும் மந்திரமும்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2015.

சாந்தி நாவுக்கரசன் (பதிப்பாசிரியர்), தேவகுமாரி ஹரன் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக