உளவியல் 10051-10058

10058 மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்.

செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: குட்புக்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், பிளாட் 7, ஸ்ரீநிவாசா அப்பார்ட்மென்ட்ஸ், புது எண் 11. பழைய எண் 5, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94:

10057 பிரக்ஞை: ஒரு அறிமுகம்.

மீராபாரதி. கனடா: ஷேர்ளி, பிரக்ஞை வெளியீடு, 80, Douglas Haig Drive, Markham, L3S 2E1, 1வது பதிப்பு, மே 2012. (கல்கிஸ்சை: தியாகு கேசவன், டெக்னோ பிரின்ட், 7/15A, பின்தலிய வீதி, மவுண்ட்

10056 பருவகால நடத்தைகள்.

அ.றொபேட். யாழ்ப்பாணம்: அ.றொபேட், புனித தோமையர் வீதி, மாதகல், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1989. (மாதகல்: சென்.தோமஸ் அச்சகம், சென் தோமஸ் வீதி). 46 பக்கம், விலை: ரூபா 13.50, அளவு: 18.5×12.5 சமீ.

10055 நான் காணும் உலகம்: உண்மை நிலையின் விளக்கம்.

தெருத்தூசியோன். (இயற்பெயர்: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார்). கொழும்பு 6: ராஜசிங்கம் சார்ள்ஸ் ராஜ்குமார், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). (7), 37 பக்கம், விலை: ரூபா 27.50, அளவு: 21.5×13.5 சமீ.

10054 தந்திரா கூறும்உடல்-உன்னத வாழ்வியல் இரகசியங்கள்.

செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஓப்செட்). xvi, 212

10052 சிந்தனைகள் எவ்வாறு பிறக்கின்றன?

நஜீப் அர்ரபாஈ, ஏ.பீ.எம்.இத்ரீஸ். வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி). 48 பக்கம்,

10051 இராப்பகலற்ற இடத்தே அறிதுயில்: Meditation

நா.செல்லப்பா. யாழ்ப்பாணம்: நா.செல்லப்பா, 127, பிறவுண் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1977. (கொழும்பு 12: தாளையான் அச்சகம், 115, மெசஞ்சர் வீதி). 24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ. சித்திரச்