ஒழுக்கவியல் 10068-10076

10076 வெற்றிவேற்கை (நறுந்தொகை).

அதிவீரராம பாண்டியன் (மூலம்), அகளங்கன் (உரையாசிரியர்). வவுனியா: திருவாளர் சீ.ஏ. இராமஸ்வாமி அவர்களின் மணிவிழாக்குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxiii, 16 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10075 யவன மஞ்சரி.

த.இராமநாதபிள்ளை. பருத்தித்துறை: த.இராமநாதபிள்ளை, 1வது பதிப்பு, ஆனி 1935. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (2), 131 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ. இது பூர்வ யவனபுரவாசிகளின் (கிரேக்கவாசிகளின்), அறநெறிகளை ஆராய்ந்து,

10074 தன்னம்பிக்கையூட்டும் அனுபவ மொழிகள்.

நகுலா சிவநாதன். ஜேர்மனி: திருமதி நகுலா சிவநாதன், Ludinghausener str-12A, 59379 Selm, 1வது பதிப்பு, மாசி 2015. (யாழ்ப்பாணம்: பிரிண்ட் மாஸ்டர், கொக்குவில்). (2), iii, 19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

10073 சைவ நீதிக் கதைகள்: 1ம் பாகம்.

மேழிவாசர் (இயற்பெயர்: வ.செல்லையா). யாழ்ப்பாணம்: வ.செல்லையா, சித்திரமேழி, இளவாலை, 1வது பதிப்பு, சித்திரை 1992. (கொழும்பு 13: நியூசென்ட்ரல் அச்சகம்). 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. வித்துவான் சைவப்புலவர் வ.

10072 சைவ நற்சிந்தனைகள்: இலங்கை வானொலியில் வழங்கிய சைவ நற்சிந்தனைகளின் தொகுப்புரை.

இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. கொழும்பு: திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், இல. 68, டீ சில்வா வீதி, களுபோவில). xxxviii, 307 பக்கம், விலை: ரூபா 500.,

10071 ஒளவையார் அருளிய கொன்றைவேந்தன் (உரையுடன்).100

ஒளவையார் (மூலம்), அகளங்கன் (விளக்கவுரை). வவுனியா: இந்து மாமன்றம், 1வது பதிப்பு, ஜனவரி 1996. (வவுனியா: சுதன் அச்சகம்). (8), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:19×12.5 சமீ. பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்திவிழா

10070 இளவேனில்.

எம்.எஸ்.சிவசோதி. வவுனியா: எம்.எஸ்.சிவசோதி, யோசவாஸ் வீதி, இறம்பைக் குளம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: கலைமகள் அச்சகம்). 38 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 19.5×12 சமீ. பகவத் கீதையின்

10069 அறநெறிக் கதைகள்.

இராசேஸ்வரி ஈஸ்வரஞானம். இங்கிலாந்து: திருமதி இராசேஸ்வரி ஈஸ்வரஞானம், Flat 3, Hastings Court, 5, Parkhurst Road, Sutton, SM1 3RZ,  1வது பதிப்பு, 2014. (லண்டன்: நெட் பிரின்டர்ஸ்). 28 பக்கம், விளக்கப்படங்கள்,

10068 அமரத்துவ பதிவாக: அமரர் கனகசபை மயில்வாகனம்.

மலர்க்குழு. கொழும்பு: அமரர் கனகசபை மயில்வாகனம் நினைவுக்குழு, 1வது பதிப்பு, மே 2015. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், 36, ஸ்டேசன் வீதி). 80 பக்கம், தகடுகள், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14 சமீ.