ஆங்கில மொழி 10309-10310

10310 ஆங்கிலம் பேசுவோம்: முதலாம் பாகம்.

எஸ்.கே.தியாகலிங்கம், எஸ். ரவிச்சந்திரன். வவுனியா: எஸ்.ஆர்.ஏ.பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: டிஜிட்டல் பிரின்டர்ஸ்). 116 பக்கம், விலை:  ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ. ஆங்கிலம் பேசப்பழகுவோருக்குகந்த நூல். ஆங்கில

10309 ஆங்கிலம் பிறந்த கதையும், வளர்ந்த கதையும்.

செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). lii, 433 பக்கம், விலை: