தமிழ் மொழி 10313-10315

10315 பழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி: தமிழ்-ஆங்கிலம்.

சிசு நாகேந்திரன். அவுஸ்திரேலியா: கேசி தமிழ் மன்றம், மெல்பேர்ண்,  1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xi, 578 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5

10314 தமிழ் மொழியின் பூர்வீக வரலாறு-செம்மொழி அந்தஸ்து-சீர்திருத்தங்கள்.

 மருதூர் ஏ.மஜீத். சாய்ந்தமருதூர் 03: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி, 1வது பதிப்பு, மே 2012. (மருதானை: U.D.H.Compuprint அச்சகம்). (10), 121 பக்கம், விலை: ரூபா 290., அளவு:

10313 இலங்கை-இந்திய தமிழ் வழக்குகளில் சொற்களின் பயன்பாடு.

சு.சுசீந்திரராஜா (மூலம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது