நூல் தேட்டம் – தொகுதி 11

10970 கிழக்கிலங்கை வரலாற்று இலக்கியங்கள்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2011. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்). 140 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5

10969 கிராமவலம்: புத்தூர்.

சதா லோகேஸ்வரன். கொழும்பு: சைவத் திரு கா.சிவபாலன், 1வது பதிப்பு, மே 2015. (கொழும்பு 13: கு.அருளானந்தம், அனுஷ் பிரின்டர்ஸ்). iv, 92 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ. சட்டத்தரணி

10968 எழுத்துத் துறையில் ஏழாலை.

எம்.இந்திராணி. சுன்னாகம்: இளையோர் வட்டம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2006. (யாழ்ப்பாணம்: சிமாட் பிரின்டர்ஸ், 717 கே.கே.எஸ்.வீதி). v, 109 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ. யாழ்ப்பாண

10967 யாழ்ப்பாண முஸ்லிம்கள்.

கந்தையா அருந்தவராசா. யாழ்ப்பாணம்: அஞ்சு வெளியீட்டகம், நல்லூர், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், நல்லூர்). xiv, 133 பக்கம், படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-53561-3-8.

10966 ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?.

கலையரசன். சென்னை 600024: வடலி வெளியீடு, D 2/5, அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன்கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 72

10965 ஈழத் தமிழர் தொன்மையும் வழக்காறுகளும்: கட்டுரைகளின் தொகுப்பு.

மயிலங்கூடலூர் பி.நடராசன் (ஆசிரியர்), சி.ஜெயசங்கர், சு.ஸ்ரீகுமரன், சி.ரமேஷ் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பரணி பதிப்பகம், கோண்டாவில், 1வது பதிப்பு, 2012. (மல்லாகம்: ராம்நெற்.கொம், காங்கேசன்துறை வீதி). vi, 154 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200.,

10964 இறியுனியன் தீவில் எங்கள் தமிழர்.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். தெல்லிப்பழை: குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளை, தமிழகம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1979. (இலங்கை: அச்சக விபரம் தரப்படவில்லை) (14), 14 பக்கம், விலை:

10963 வல்வைப் புயல்: வீரம் நிறைந்த மண் வீறுகொண்ட வரலாறு.

வல்வை ஆனந்தன் (இயற்பெயர்: வல்வை ந.அனந்தராஜ்). கனடா: ஈ-குருவி டொட்.கொம், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கனடா: ஜே.ஜே.பிரின்ட்). (8), 165 பக்கம், புகைப்படங்கள், விலை குறிப்பிடப்படவில்லை,அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-96845-9-6. தமிழர்

10962 வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை: அரசியல் கட்டுரைகள்.

த.ஜெயபாலன். லண்டன் E11 3LG: தேசம் வெளியீட்டகம், 73, Cary Road, Leytonstone, 1வது பதிப்பு, ஜுலை 2016. (சென்னை 600 086: கொம்ப்யுபிரின்ட் பிரிமியர் டிசைன்ஸ் அன்ட் பிரின்ட் ஹவுஸ்). 340 பக்கம்,

10961 நோக்கு: தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கங்கள்.

வீ.தனபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 236 பக்கம், விலை: ரூபா