அங்கதம்/ நகைச்சுவை தொகுப்பு 11892-11893

11893 நகைச்சுவைக் கதம்பம்.

செ.நடராசா. யாழ்ப்பாணம்: திருமதி ஆனந்தி சிவஞானசுந்தரம், ஆனந்தி, அளவெட்டி வடக்கு, அளவெட்டி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், காங்கேசன்துறை வீதி, இணுவில்). (6), 104 பக்கம், சித்திரங்கள், விலை:

11892 சிரிக்கவும் சிந்திக்கவும்.

இணுவையூர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், LG 4, வேலுவனராம அடுக்கு மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 160 பக்கம், விலை: ரூபா 500.,