இலக்கிய அமைப்புகள் 11487-11490

11490 விஷ்ணு புத்திரர் வெடியரசன் வரலாறு: வெளியீட்டு விழாச் சிறப்பு மலர்.

க.அப்புக்குட்டி, க.முத்தையா, சு.பஞ்சலிங்கம் (செயற்குழு). சுழிபுரம்: குகன் குலச் சங்கம், 1வது பதிப்பு, ஆவணி 1988. (தெல்லிப்பழை: அம்பிகா அச்சகம், குரும்பசிட்டி). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. விஷ்ணு புத்திரர்

11489 வகவப் பதிவுகள்: வலம்புரி கவிதா வட்டத்தின் நிகழ்வுகளின் சுவடுகள்.

மேமன் கவி, என். நஜ்முல் ஹ{சைன். கொழும்பு 10: வலம்புரி கவிதா வட்டம், 239/2, சித்தராம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

11488 முச்சங்கம்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 1: முத்தமிழ் நிலையம், 75 வரதா முத்தியப்பன் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1947. (சென்னை: த ரோயல் பிரின்டிங் வேர்க்ஸ்). 48 பக்கம், விலை: 8 அணா, அளவு: 17×12

11487 சங்க வரலாறும் சைவப்புலவர் அறிமுகமும்.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: அகில இலங்கைச் சைவப் புலவர் சங்கம், 125, அரசடி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, ஜுன் 2002. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (4), 51