இஸ்லாமியத் தமிழ், அரபுத்தமிழ் இலக்கியம்11873

11873 தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் அடையாளம்.

றமீஸ் அப்துல்லா, க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்கள்). ஒலுவில்: மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 219 பக்கம், விலை: ரூபா 600.,