சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் 11879-11885

11885 வீரகேசரி பிரசுர நாவல்கள்:ஒரு பொது மதிப்பீடு.

நா.சுப்பிரமணியம். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1977. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன்

11884 விமர்சன மீட்சிகள்.

பிரேமிள் (இயற்பெயர்: தருமு சிவராம்). தமிழ்நாடு: லயம் வெளியீடு, நகலூர், அந்தியூர் 638501, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (சென்னை 600 005: மணி ஆப்செட், 112, பெல்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி). 46 பக்கம்,

11883 வரவுக் கவிதைகள் வளமுற: ஆய்வுடனான ஒரு விளக்கம்.

அல். அஸூமத். வெல்லம்பிட்டிய: அல்.அஸ{மத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி). (8), 206 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ.,

11882 யாப்பியலுரை: ஆய்வுடனான ஒரு விளக்கம்.

அல். அஸூமத். வெல்லம்பிட்டிய: அல்.அஸூமத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி). xxiv, 525 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×14 சமீ.,

11881 பொருள்வெளி: ஆய்வுக் கட்டுரைகள்.

லறீனா அப்துல் ஹக். கெலி ஓய: லறீனா ஏ.ஹக், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xx, 195  பக்கம், விலை: ரூபா 250., அளவு:

11880 நாவல் இலக்கியம்.

சபா.ஜெயராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). iii, 76 பக்கம், விலை: ரூபா

11879 ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு: ஈழக்கவி கட்டுரைகள்.

ஏ.எச்.எம்.நவாஷ். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). iv, 118 பக்கம், விலை: ரூபா 250., அளவு: