சிறுவர்க்கான பலவின நூல்கள் 11526

11526 ஆராய்ச்சிமணி: நீதி தவறாத நிருபன்.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு 4: ஸ்ரீ ஜனனி பப்ளிஷர்ஸ், 137,காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: ஜஸ்மின் பிரின்டர்ஸ், வெள்ளவத்தை). 16 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 25×17.5 சமீ.