சிறுவர் சிறுகதைகள் 11503-11507

11507 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பால பாடக் கதைகள்.

ஆறுமுக நாவலர் (மூலம்), சு.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு,

11506 படித்து மகிழ பயன்மிகு பத்துக் கதைகள்.

சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி செ.ராமேஸ்வரன், 41/2 சித்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (மகரகம: தரஞ்ஜி பிரின்டர்ஸ், நாவின்ன). 32 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×13.5 சமீ., ISBN:

11505 நல்ல நல்ல கதைகள்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1

11504 சிறுவர் கதைக் கொத்து: பாலர் தமிழ்.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் இ.ஸ்ரீதரன், நாச்சிமார் கோவிலடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). (2), 26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 135.,

11503 குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள்.

இளங்கம்பன் (தொகுப்பாசிரியர்), குலபதி ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 13: கௌரி பிரின்டர்ஸ், 207, ஆட்டுப்பட்டித் தெரு). 48