சிறுவர் நாவல்கள் 11510-11516

11516 ராகுலுக்கு ஒரு புது வண்டி.

அ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு. 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 150., 25×21 சமீ., ISBN: 978-955-96932-3-9. 45 ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றிவரும் ஜின்னாஹ்

11515 முனியன் முரளிகானன்.

நா.மகேசன். கொழும்பு 2: குங்குமம் வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (கொழும்பு 2: குங்குமம் நாதன், அருளொளி அச்சகம்). 52 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ. யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பை

11514 மரமனிதன்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.,

11513 பேசும் பேனா.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, 340, கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் இல்லை.( கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, 340, செட்டியார் தெரு). 8

11512 குண்டுமீனும் குட்டிமீனும்.

ஹேமலதா கனகலிங்கம் (கதை), ஆர்.சுரேந்திரன்; (சித்திரங்கள்). இலங்கை: ரூம் டு ரீட் திட்டம், இல. 38, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, கொழும்பு 6, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி

11511 உம்பா (சிறுவர் கதை).

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×22 சமீ.,

11510 இராமன் கதை.

சம்பந்தன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, 1993, 1வது பதிப்பு, 1949, 2வது பதிப்பு, 1953, 3வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 28