11509 ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து கதைகள்: தொகுதி 1.
அ.மயில்வாகனம். யாழ்ப்பாணம்: திருமதி அ.மயில்வாகனம், முன்னாள் அதிபர், இராமநாதன் மகளிர் பயிற்சிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: கலாநிலையப் பதிப்பகம்). (4), 115 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: