சிறுவர் மொழிபெயர்ப்பு 11517-11524

11524 ஸூலைமான் அரசரின் வைரச் சுரங்கம்.

எச்.ரைடர் ஹக்கார்ட் (ஆங்கில மூலம்), ஸீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 A, கண்டிவீதி). viii, 232

11523 வெற்றியின் பங்காளிகள்.

விமலதாஸ முதாகே (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2009. (கனேமுல்ல: ஜயன் பிரின்ட்கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹெட்டியாவ). vi, 82 பக்கம், சித்திரங்கள்,

11522 ராஜயானை வனம்.

சிட்னி மாகஸ் டயஸ் (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால்  (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2014. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிரப்பிக்ஸ், 51 A/1, கலஹிடியாவ). 64

11521 பொன்தாமரைக் குளம்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச

11520 பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்.

ஜுல் வேர்ன் (ஆங்கில மூலம்), ஐயாத்துரை சாந்தன் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகம் (Alliance Francaisede Jaffna), 83, பலாலி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்,

11519 பழி தீர்த்த பயங்கர ஆவி.

நிஹால் குமார (சிங்கள மூலம்), தேவதாசன் ஜெயசிங் (தமிழாக்கம்). தங்கொட்டுவ: வாசனா வெளியீட்டகம், நாத்தாண்டிய வீதி, 1வது பதிப்பு, 2009. (தங்கொட்டுவ: வாசனா அச்சகம், நாத்தாண்டிய வீதி). 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

11518 நெல்லிக்காட்டு வீரர்கள்.

நிமல் பண்டா (சிங்கள மூலம்), க.துரைரட்ணம் (தமிழாக்கம்). கொழும்பு 10: சூரிய வெளியீட்டகம், 614 G 13, பியதாச சிறிசேன மாவத்தை, மருதானை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (கொழும்பு 9: S and

11517 செத்துப் பிழைத்த சின்னச்சாமி.

குமாரதுங்க முனிதாச (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217