தமிழ்க்கவிதைகள்/இசை நாடகங்கள் – காவியங்கள் 11744-11760

11760 யாரோ ஒருத்தியின் டையரி: குறுங்காவியம்: பாகம் 3.

மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்). (4), 24 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ. தொடரறுமுறையில் எழுதப்பட்ட பொத்துவில் கவிஞர் மஜீதின்

11759 யாரோ ஒருத்தியின் டையரி: குறுங்காவியம்: பாகம் 1.

மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்). (4), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. தொடரறுமுறையில் எழுதப்பட்ட பொத்துவில் கவிஞர் மஜீதின் குறுங்காவியம்.

11758 முல்லைக்காடு: மூவர் காவியம்.

ஜீவா-யாழ்ப்பாணன். பருத்தித்துறை: கலாபவனம், மேலைப்புலோலி, 1வது பதிப்பு, தை 1957. (பருத்தித்துறை: கலாபவனம்). (16), 96 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ. ஜீவா-யாழ்ப்பாணன் இருவரதும் கவிதை அஞ்சல்களுடன்

11757 மட்டக்களப்புக் காவியம்.

வாகரைவாணன் (இயற்பெயர்: சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம்). மட்டக்களப்பு: வள்ளல் பேதுருப்பிள்ளை உடையார் நினைவகம், உடையார் சதுக்கம், வாகரை, 1வது பதிப்பு, நவம்பர் 1999. (மட்டக்களப்பு: ஜெஸ்காம் ஓப்செட் அச்சகம்). vi, 45 பக்கம், விலை: ரூபா

11756 பூதத்தம்பி (இசை நாடகம்).

காரை.செ.சுந்தரம்பிள்ளை. சுன்னாகம்: நடிகமணி வைரமுத்துவின் குடும்பத்தினர், உடுவில் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

11755 பாரத அம்மானை.

சா.இ.கமலநாதன். (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (2),

11754 தமிழழகி: நான்காவது காண்டம் (செய்யுளும் குறிப்புகளும்).

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா L5V 1S6:  Tamil Cinema Encyclopaedia Publications, ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Bloved, மிஸிஸாகா, ஒன்ராரியோ, 1வது

11753 தமிழழகி: காப்பியம் செய்யுளும் குறிப்புரைகளும்: இரண்டாங் காண்டம். 

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), திருமதி பி.ப.செல்வராசகோபால் (குறிப்புரை), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, வைகாசி 1989.

11752 தமிழழகி: காப்பியம் செய்யுளும் குறிப்பரைகளும்.

காண்டம் ஒன்று.தமிழகக் காண்டம். க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா L5V 1S6: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Bloved, மிஸிஸாகா, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு,

11751 சாவித்திரி (காவியம்).

சி.திருமலர்ப் பாக்கியம். மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, 18. நல்லையா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). 58 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×14.5 சமீ. இறை