தமிழ் இலக்கியப் பாடநூல்கள் 11533-11557

11537 கம்பர் கவிதைக் கோவை: முதலாம் பாகம்.

அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 2வது பதிப்பு, ஜனவரி 1953, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1950. (தமிழ்நாடு: சாரதாவிலாச பிரஸ், கரிக்காரத் தெரு, கும்பகோணம்). viii+xvi, (4), 204

11536 இலக்கிய மஞ்சரி : ஆறாம் புத்தகம்.

வ.நடராஜன். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 2வது பதிப்பு, மே 1953, 1வது பதிப்பு, ஜனவரி 1951. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 124 பக்கம், சித்திரங்கள், விலை:

11535 இராமோதந்தம்.

அ.குமாரசுவாமிப் புலவர் (மொழிபெயர்ப்பு). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம். 6வது பதிப்பு, பெப்ரவரி 1949. 1வது பதிப்பு, ஜனவரி 1922, 2வது பதிப்பு, மே 1931, 3வது பதிப்பு, 1932, 4வது பதிப்பு,

11534 இரகு வம்மிசம்: அயனெழுச்சிப் படலம் மூலமும் உரையும்.

அரசகேசரி (மூலம்), சி.கணேசையர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக்கட்டுவன், 1வது பதிப்பு, 1931. (சுன்னாகம்: தனலட்சுமி புத்தகசாலை). 92 பக்கம், விலை: சதம் 75., அளவு: 20.5×13 சமீ. அயனெழுச்சிப் படலம் என்னும் இந்நூல்

11533 அறிவுரை மாலை.

ந.சி.கந்தையாபிள்ளை (தொகுப்பாசிரியர்). சென்னை 1: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவளக்காரத் தெரு, 4வது பதிப்பு, 1950, 3வது பதிப்பு 1943. (மதராஸ் 1: புரொகிரசிவ் பிரின்டர்ஸ்). (7), 97 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,