தமிழ் இலக்கியம் 11530-11532

11532 தஞ்சைவாணன்கோவை மூலமும் உரையும்.

பொய்யாமொழிப் புலவர் (மூலம்), சொக்கப்ப நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவபரிபாலன சபை, 1வது பதிப்பு, மார்கழி 1936. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). ii,iv, xii, vii, 383 பக்கம், அளவு: 21×13.5 சமீ. பொய்யாமொழிப்

11531 கோவலனார் கதை.

மா.சே.செல்லையா. பருத்தித்துறை: தென் புலோலியூர் மா.சே.செல்லையா, புலோலி தெற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1962. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம், வியாபாரி மூலை). vii, 297 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. யாழ்ப்பாணத்துப்

11530 இரகுவம்மிச மூலமும் புத்துரையும்.

அரசகேசரி(மூலம்), சி.கணேசையர் (புத்துரை), உ.வே.சாமிநாதையர் (சிறப்புப் பாயிரம்), அ.குமாரசுவாமிப் புலவர் (ஆசிரிய விருத்தம்). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக் கட்டுவன், பதிப்பு விபரம் தரப்படவில்லை (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை.) (7), 363 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,