மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் 11810-11815

11815 மாட்டின் விக்கிரமசிங்காவின் சிறுகதைகள்.

மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), சபா.ஜெயராசா (தமிழாக்கம்). இராஜகிரிய: சரச பிரைவேட் லிமிட்டெட், 18/3, கிரிமண்டல மாவத்தை, நாவல, 1வது பதிப்பு, 2009. (பொறலெஸ்ஹமுவ: அஜித் பிரிண்டர்ஸ், 342, பழைய கெஸ்பாவ வீதி, ரட்டனபிட்டிய).

11814 மன்னனுள்ஒரு மனிதன்.

ஏ.வீ.சுரவீர (சிங்கள மூலம்), ஏ.சீ.எம்.ராஸீக், ஸமீனா ஸஹீட் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: பசிபிக் பிரஸ், 267, ஆட்டுப்பட்டித்

11813 தங்கச் சுரங்கம்: உலகத்து சிறுகதைகள்.

எச்.எம்.பி.முகைதீன். தமிழ்நாடு: இலக்கியப் பண்ணை, திண்டுக்கல் ரோடு, கரூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1953. (தமிழ்நாடு: ஜெகதீசன் பிரஸ், கரூர்). 80 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×13 சமீ. எச்.எம்.பி. முகைதீன்

11812 சமகால சிங்களச் சிறுகதைகள்: சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

மேமன்கவி, கமல் பெரேரா, டெனிசன் பெரேரா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, இல. 40, புத்கமுவ வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு: அச்சகப் பகுதி, செலசினே

11811 குங்குமப்பூ.

கே.ஏ.அப்பாஸ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 4: கண்ணகி பதிப்பகம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, ஜனவரி 1956. (சென்னை 14: மாருதி பிரஸ், இராயப்பேட்டை). 170 பக்கம், விலை: ரூபா 2.80, அளவு: 18×12

11810 அவள் பெய்கிறாள்: மொழிபெயர்ப்பு மலையாளச் சிறுகதைகள்.

பி.கே. பாறக்கடவு (மiலாள மூலம்), அல். அஸூமத் (தமிழாக்கம்). வெல்லம்பிட்டிய: அல்.அஸ{மத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 14: பிரின்ட் சிட்டி). xiv, 95 பக்கம், சித்திரங்கள்,