இசைக்கலை 11467-11468

11468 தமிழ் இசை.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 2: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கட்டிடம், 9வது மாடி, 21,

11467 கீர்த்தனாமிர்த சாகரம்.

ஏ.கே.ஏரம்பமூர்த்தி. மீசாலை: சங்கீதபூஷணம் அ.கி.ஏரம்பமூர்த்தி, பிருந்தாவன், பங்களா வீதி, மீசாலை மேற்கு, 1வது பதிப்பு, 2008. (சாவகச்சேரி: ரம்யன் அச்சகம், வைத்தியசாலை வீதி, மட்டுவில் வடக்கு). (20), 167 பக்கம், விலை: ரூபா 250.,