திரைப்படக்கலை 11476-11480

11480 மறக்க முடியாத வில்லன்கள்.

ச.சுந்தரதாஸ். சென்னை 600017: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 600021: எம்.கே.கிராப்பிக்ஸ்). 152 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21×14 சமீ.,

11479 நமக்கான சினிமா.

மாரி மகேந்திரன். தமிழ்நாடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: விக்னேஷ் பிரின்ட்ஸ்). 118 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN:

11478 தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி பதினொன்று.

செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஆடி 1993. (கனடா M5S 2W9: ஜீவா

11477 தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி இரண்டு.

செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, மார்கழி 1992. (கனடா M5S 2W9: ஜீவா

11476 இலங்கை சினிமாவின் ஆரம்பம்.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச் செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 13: சன் பிரின்டெக்). xiii, 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: