கலைகள், நுண்கலைகள் – நூ – 12

11466 முன்னைச் சிங்கள ஓவியம்.

நந்ததேவ விஜயசேகரா (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 5: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 5 டீ பொன்செக்கா தெரு, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு: இலங்கை அரசாங்க

11465 முஸ்லிம்கள் வளர்த்த அழகியற்கலைகள்.

சீ.எம்.ஏ.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 13: குவிக் கிராப்பிக்ஸ், பிரின்ட், 5-1/20, சுப்பர் மார்க்கெட், கொட்டஹென). vii, 129 பக்கம், விலை: ரூபா