ஆலய சிறப்பு மலர்கள் 11170-11182

11172 இணுவை சிவகாமியம்மை திருச்சப்பற வெள்ளோட்ட விழா சிறப்புமலர்.

ம.கேதீஸ்வரன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவை சிவகாமி அருள்நெறி மன்றம், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் தேவஸ்தானம், இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ், மின்சார நிலைய வீதி). 64 பக்கம், விலை:

11171 இணுவில் திருவருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2009.

மலர்க் குழு. இணுவில்: திருநெறிய தமிழ்மறைக் கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி). xxiii, 294 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 27×19

11170 அருள்மிகு பறாளை ஈசுரவிநாயகர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு மலர்.

மலர்க்குழு. சுழிபுரம்: அறங்காவலர் சபை, அருள்மிகு பறாளை ஈசுரவிநாயகர் திருக்கோவில், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இற்றைக்கு சுமார் 500ஆண்டுகளுக்கு