இந்து சமய பாடநூல்கள் 11141-11147

11147 திருத்தொண்டர் புராணம்: திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம்: மூலமும் உரையும்.

தமிழவேள் (இயற்பெயர்: க.இ.கந்தசாமி). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி). (2), 118

11146 சைவ போதினி மேற்பிரிவு 1 (க.பொ.த.ப. முதலாம் வருட வகுப்புக்குரியது). 

நூலாக்கக்குழு. கொழும்பு: விவேகானந்த சபை,  1வது பதிப்பு, 1960. (கொழும்பு 11: ஸ்டான்காட் பிரின்டர்ஸ்). (4), 192 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 2.25, அளவு: 18×12 சமீ. கொழும்பு விவேகானந்த சபை

11145 சைவநெறி தரம் 11: G.C.E. O/L.

என்.பீ.ஸ்ரீந்திரன். யாழ்ப்பாணம்: வாரிவனம் இந்து இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, பங்குனி 2008. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி). 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ. 2008ஆம்

11144 சைவ நெறி: எட்டாம் வகுப்பு.

சொர்ணவதி மாசிலாமணி (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 5வது பதிப்பு, 1987, 1வது பதிப்பு, 1978, 2வது பதிப்பு, 1981, 3வது பதிப்பு, 1985, 4வது பதிப்பு, 1986. (கொழும்பு:

11143 சைவ நெறி: ஏழாம் வகுப்பு.

வே.வல்லிபுரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், புதிய செயலகம், திருத்திய 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: திசர அச்சகம்). viii, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

11142 சைவ சமய போதினி: நான்காம் வகுப்பு.

குரும்பசிட்டி சன்மார்க்க சபை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5ஆம் பதிப்பு, 1960, 1வது பதிப்பு, 1956, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1958, 4வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள்

11141 இந்து சமய சாரம்: சிறுவர்க்கான சமயக் கட்டுரைகள்.

இரா.கந்தையா. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 8: அரசாங்க அச்சகம்). xii, 129 பக்கம், விலை: இலவச வெளியீடு, அளவு: