பக்தி இலக்கியங்கள் 11183-11262

11253 வட்டுக்கோட்டை சங்கரத்தை பிட்டியம்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பத்திரகாளி சமேத வீரபத்திரர் பாமாலை.

முருகேசு சவுந்தரசண்முகநாதன். வட்டுக்கோட்டை: நாகமுத்து முருகேசு குடும்பத்தினர், மூளாய் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. பிட்டியம்பதி  சங்கரத்தையில் ஓர்

11252 யாழ்ப்பாணத்து நல்லைத் திருவருக்கமாலையும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சரவணைத் திருப்பள்ளம்புல யமகவந்தாதியும்.

சரவணையூர் ஆ.தில்லைநாதப் புலவர். வேலணை: ஆ.தில்லைநாதப் புலவர், சரவணை, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 18 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.

11251 முருகவேள்.

இ.இரத்தினம். கொழும்பு 4: பராஸ் வெளியீடு, 5 ரம்யா வீதி, இணை வெளியீடு, கொழும்பு 4: செய்யுட்களம், 18, ஆதேசு இடம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1976. (கொழும்பு 10: கவிதா பப்ளிக்கேஷன், 27,

11250 மானிப்பாய் மருதடி விநாயகர் சதகமாலை.

சிவசிதம்பரம் திருநாவுக்கரசு. இளவாலை: புலவர் சிவசிதம்பரம் திருநாவுக்கரசு, பழநி ஆனந்த இல்லம், சித்திரமேழி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 12: நியூ வீனஸ் அச்சகம்). 33 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20×14

11249 மாவைப் பிள்ளைத் தமிழ்.

மு.கந்தையா. மாவிட்டபுரம்: முத்தமிழ்க் கலை மன்றம், மாவை ஆதீனம், 1வது பதிப்பு, 1967. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xxiv, 168 பக்கம், தகடுகள், விலை: ரூபா 2.50, அளவு: 19×13 சமீ. பிள்ளைத்தமிழ் என்பது

11248 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம்.

சுவாமி மாணிக்கவாசகர். வவுனியா: வை.செ.தேவராசா, 59, வைரவர் கோவில் வீதி, வயிரவ புளியங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 1995. (சென்னை 600002: காந்தளகம், 834, அண்ணா சாலை). 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

11247 மனதைக் கவர்ந்த கண்ணன்.

ஆர்.ஏ.கே. விஜயரெட்ணம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இ.ஆ.க. விஜயரெட்ணம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: Fast Printers 289 – ½ காலி வீதி). 90 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15

11246 மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்.

வி.விசுவலிங்கம். களுவாஞ்சிக்குடி: களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, மார்ச் 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). 72 பக்கம், விலை: ரூபா 10.00,  அளவு: 17.5×12.5 சமீ. மண்டூர் முருகன்மேல் பாடிய

11245 மகாமாரித் தேவி திவ்விய கரணி.

சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: சி.கணபதிப்பிள்ளை, தமிழாசிரியரும் சோதிடரும், அட்டப்பள்ளம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்). (28), xvi, 247 பக்கம், விலை: ரூபா 5.50, அளவு: 21.5×14 சமீ. பூர்வகாலம் முதல்

11244 போற்றி அருளுக.

செ.தனபாலசிங்கன். கொழும்பு 6: செ.தனபாலசிங்கன், இல. 17, 55ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு 1976. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). xxv, (2), 125 பக்கம், விலை: ரூபா 6., அளவு: 18.5×12.5 சமீ.